- Advertisement -spot_img

TAG

VEnkaiya Naidu

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே! மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்

டெல்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், அவரது நியமனத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்...

கண்டுபிடிப்பு சாதனையில் 674 நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி. மீண்டும் முதல் இடம்

டெல்லி:   நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான தர வரிசை பட்டியலில்  சென்னை ஐ.ஐ.டி.க்கு  மீண்டும் முதல் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்த ஐஐடி சென்னை...

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பரில் நடைபெற வாய்ப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தலைநகர் வட்டாரத் தகவல்கள் உலா வருகின்றன. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், நாட்டில்...

ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் போராட்டம்! கொளத்தூர் மணி எச்சரிக்கை

சென்னை: ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என்று திக தலைவர் கொளத்தூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்மிக அரசியல் தொடங்கப்போவதாக கூறி 2 ஆண்டுகளை கடந்தும், அது குறித்து கவலைப்படாமல், தனது ரசிகர்களை...

‘துக்ளக்’ வைத்திருப்பவனே அறிவாளி! ரஜினிகாந்தின் ‘ஆன்மிக அரசியல்’ கண்டுபிடிப்பு

சென்னை: துக்ளக் 50ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆன்மிக அரசியல் செய்யப்போவதாககூறி வரும், நடிகர் ரஜினி காந்த், 'துக்ளக்' பத்திரிகை கையில் வைத்திருப்பவனே அறிவாளி,  சோ போன்ற பத்திரிகையாளர் தேவை என்று பேசினார்....

வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது! வெங்கையாவுக்கு சசிகலா புஷ்பா பரபரப்பு கடிதம்

டில்லி: தேசத்துரோக குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றுள்ள  வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான  வெங்கையா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா பரபரப்பு கடிதம்...

வெங்கடேஷ் மகளின் திருமண வரவேற்பில் துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு…!

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மகள் அஷ்ரிதாவுக்கும், விநாயக் ரெட்டி என்பவருக்கும் கடந்த வாரம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்ற திருமண வரவேற்பு...

இடைக்கால பட்ஜெட்: அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு

டில்லி: மோடி அரசின் கடைசி  இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி  தாக்கல் செய்யப்பட  உள்ள நிலை யில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்து உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற...

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம்: ஜெயலலிதா இன்று அடிக்கல்

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்க பணிகளுக்கான  திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார். வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம்  வரை ஒரு வழித்தடமும், சென்டிரல்  முதல்...

Latest news

- Advertisement -spot_img