- Advertisement -spot_img

TAG

Vellore Loksabha constituency

‘நோட்டா’வை விட குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே கதிர்ஆனந்த் வெற்றி!

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் நோட்டா வாக்குகளை விட குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது நிரூபணமாகி உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக...

கதிர்ஆனந்துக்காக வேலூரில் முகாமிடுகிறார் ஸ்டாலின்: தேர்தல் சுற்றுப்பயண விவரம்!

சென்னை: வேலூர் மக்களவை தொகுதியில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் திமுக வேட்பாளராக களத்தில் உள்ள நிலையில், அவருக்கு ஆதரவு திட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். வேலூர்...

வேலூர் தொகுதியில் ஏசிஎஸ்-சுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம்: பிரேமலதா நம்பிக்கை

சென்னை: வேலூர் பாராளுமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து,  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் லோக்சபா...

வேலூர் மக்களவை தொகுதி: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இன்று  வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக  கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடைபெற வேண்டிய வேலூர் லோக்சபா...

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளளராக தீபலட்சுமி அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் பெயரை அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ந்தேதி  நடைபெற்ற...

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க திட்டம்….

சென்னை: தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிப்படப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நிலவும் பரபரப்பான...

ஆகஸ்டு 5ந்தேதி வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி: பணப்புழக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட, வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல்  ஆகஸ்ட் மாதம்5தேதி நடைபெறும் அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,...

Latest news

- Advertisement -spot_img