- Advertisement -spot_img

TAG

Veeranam Lake

இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு வீராணம் குடிநீர் கிடைக்கும்

கடலூர் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில் வீராணம் ஏரியும் ஒன்றாகும்.   வீராணம் ஏரி கடலூர் மாவட்டம்...

ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம்…

சென்னை:  சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், சென்னை  மாநகருக்கு குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  தற்போது நாள் ஒன்றுக்கு  830 மில்லியன் லிட்டர்...

நடப்பாண்டில் 2வது முறையாக முழுக்கொள்ளவை எட்டியது வீராணம் ஏரி! விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: நடப்பாண்டில், நடப்பாண்டில் 2வது முறைகாக முழுக்கொள்ளவை எட்டி உள்ளது  வீராணம் ஏரி. இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம், சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் போக்கி வருகிறது. நடப்பாண்டில்...

முழுக்கொள்ளவை எட்டியது வீராணம் ஏரி! விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: நடப்பாண்டியல்,தமிழகம்முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி முழுகொள்ளளவை எட்டி  கடல்போல காட்சியளிக்கிறது. இதனால், அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள்...

வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர்! அமைச்சர் எம்.சி.சம்பத் திறப்பு!

கடலூர்: வீராணம் ஏரியில் இருந்து கடலூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு ஏரியின் மதகை  திறந்து வைத்தார்.  அதன்படி  வினாடிக்கு 400...

Latest news

- Advertisement -spot_img