வார ராசிபலன்: 19.8.2022 முதல் 25.8.2022 வரை! வேதா கோபாலன்
மேஷம் கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் வரும். அந்தக் காதல் கைகூடவும் செய்யும். குறிப்பிட்ட ஒரு முயற்சியின் காரணமாகப் பணவரவு இருந்தாலும் வருமானத்தைச் சேமிக்க முடியாமல் வீண்செலவு செய்ய வேண்டி…