- Advertisement -spot_img

TAG

Vedanta

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்! காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்!  தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான குறிப்பிட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்புவெளியிட்டு உள்ளது. மேலும்,  போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பிற்காக...

ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன்! கனிமொழி பேட்டி..

சென்னை: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் திறக்க திமுக ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து, திமுக எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான  கனிமொழி எம்.பி. விளக்கியுள்ளார். தூத்துக்குடியில் சுற்றுசூழல் மாசு காரணமாக கடந்த...

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலை 4 மாதம் செயல்பட அனுமதி! தமிழகஅனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு…

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க மட்டும், நான்கு மாதம் திறக்க அனுமதி வழங்கலாம் என ...

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம்! திமுகவை தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் திடீர் ஆதரவு… 

சென்னை:  திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என அறிவித்த திமுக, தற்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என கூறியுள்ளது. அதைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளும்...

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? பரபரக்கும் தூத்துக்குடி… ஆலையை சுற்றி போலீசார் குவிப்பு!

தூத்துக்குடி: ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனமும், மத்தியஅரசும் ஆர்வம் காட்டி வரும் நிலையில்,  ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திமுகவும் பச்சைக்கொடி...

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து...

இந்தியர்களை மிரட்டும் கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 3,32,730 பாதிப்பு 2,263 பலி….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளை அதிகப்படுத்தி மக்களை மிரட்டி வருகிறது. இதனால்,  பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், தடுப்பூசி பற்றாக்குறை, விலை உயர்வு ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்து...

அரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகஅரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? என்பது குறித்து தமிழக சுகாதாரத்தறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்...

டெல்லியில் கடும் தட்டுப்பாடு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு…

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், நீதிமன்ற உத்தரவை மீறி, ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் மீது நீதிமன்ற...

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா திடீர் மனு…

டெல்லி: பொதுமக்களின் பல ஆண்டுகால எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்,  ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம்  சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல்  செய்யப்பட்டு உள்ளது....

Latest news

- Advertisement -spot_img