ஷீரடி:
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பாக்யஸ்ரீ பனாயத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மகாராஷ்டிராவின் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவில்...
ஓமைக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசை ஆய்வகத்தில் தனிமைப்படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்திய ஆய்வு மையம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது.
பயோடெக்னாலஜி துறையின் (டிபிடி- DBT) கீழ் இயங்கிவரும் தன்னாட்சி நிறுவனமான...
வாசிங்டன்:
டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக அமெரிக்கப் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மந்தமடைந்து உள்ளதாக ஆர்எஸ்எம் யுஎஸ் எல்எல்பி கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவன தலைமை பொருளாதார நிபுணர் ஜோசப் புருசுலாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவில், கொரோனா தொற்று நாளொன்றுக்கு 1, 57,000 என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. இந்த உயிரிழப்புகள் ...
புதுடெல்லி:
மாறுபட்ட வைரஸ் பரவலால், நவம்பரில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து ஐஐடி-கான்பூர் விஞ்ஞானி மணீந்திர அகர்வால் தெரிவிக்கையில், டெல்டா வைரஸ் போன்ற மாறுபட்ட வைரஸ் பரவல்...
ஜெனிவா:
உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தவரை டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்குரிய வகை அல்ல என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இது குறித்து ஆங்கில...
வியட்நாம்:
வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக் கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதர...
மும்பை
பிரேசில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவின் உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசில், பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த தொற்று பல நாடுகளிலும்...
இங்கிலாந்து:
புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும் என்று இங்கிலாந்து அரசு உறுதி அளித்துள்ளது
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா தாங்கள் தயாரித்த...