கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு - பகுதி 10
பா. தேவிமயில் குமார்
உன்னை விரும்புகிறேன்.....
மனம் விட்டுப்
பேச நினைத்தேன்
மனதை
உன்னிடம்
விட்டதை அறியாமலே !
உன்னைப் பார்க்க
வேண்டாமென
எட்டி நடந்தேன் !
எட்டிப் பார்க்கிறேன்
என்னைப் பார்க்கிறாயா ?
என.....
அங்குசத்தைக் காணும்
களிறாய் காதல் எண்ணங்கள் !
பூத்திடலாமா ?...
ஜப்பான் அரச குடும்பமும் அதன் மருத்துவர்களும் ஓரியண்டல் எனும் கிழக்காசிய மருத்துவத்தை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பொக்கிஷமாக காத்துவருகின்றனர்.
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டெனிஸ் நோபல் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது :...
தனுஷிடம் இருந்து பிரியப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து தனது இயக்க பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
ஸ்ருதிஹாசன் - தனுஷ் முத்தக்காட்சியால் பரபரப்பாக பேசப்பட்ட '3' படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில்...
உலகம் முழுவதும் நேற்று (பிப்ரவரி 14ந்தேதி) காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி, காதலர்கள் மட்டுமின்றி, கணவன் மனைவியரும் தங்களுக்குள் வாழ்த்துக்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கி, தங்களின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு...
காதலர் தினத்தன்று (பிப்ரவரி14ந்தேதி) பிரதமர் மோடிக்கு ரோஜாக்களை அனுப்புங்கள் என்று உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் முற்போக்குவாதி களின் கூட்டணியான குளோபல் இந்தியன் முற்போக்கு கூட்டணி (Global Indian Progressive Alliance) அழைப்பு...
கலாச்சார சீரழிவாக காணப்படும் காதலர் தினத்துக்கு சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிகழ்வுகள், காதலர் தினத்துக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சட்டப்பூர்வமாக காதலர் தினத்திற்கு...
டெக்சாஸ்: உங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலி ஞாபகம் இருப்பவர்களுக்கு அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அங்குள்ள விலங்கியல் பூங்கா.
உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி...
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தங்களது திருமணத்தை உறுதி செய்து, இணைந்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
பிரபல நடிகரான ஆர்யாவுக்கும் கஜினிகாந்த...
நாளை பிப்ரவரி 14 - காதலர் தினம். உலகம் முழுவதும் உள்ள காதலர்கள், காதலர் தின கொண்டாட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காதலர் தினத்தன்று முக்கிய பங்கு வகிப்பது ரோஜா மலர்கள்.
மலர்களின் 'மகாராணி' என ...