- Advertisement -spot_img

TAG

vaccines

ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்

சென்னை: ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனே பிரித்து...

கொரோனா தடுப்பூசிகள் எங்கே?.. ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகள் எங்கே என டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுவரை இந்தியாவில் தற்போது...

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரியம் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில்...

தமிழகம் வந்தடைந்தன 6 லட்சம் தடுப்பூசிகள்

சென்னை: 6 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இவை, உடனடியாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாம் அலை வருவதற்குள்...

இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை தீர்க்க, ஒன்றிய அரசிடம் பேசி தடுப்பூசிகளை வாங்கிக்கொண்டிருக்கிறோம்;...

மும்பை, கொல்கத்தாவில் போலி தடுப்பூசிகள்; போலி ஐஏஎஸ் அதிகாரி கைவரிசை

மும்பை: மும்பை மற்றும் கொல்கத்தாவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா நெருக்கடி காலத்தையும், குரூர குணம் கொண்டவர்கள் பணம் சம்பாதிக்கும் நேரமாக பார்த்து செயல்பட்ட...

2021-க்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையம்,...

அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில்...

தமிழகத்திற்கு குறைவான அளவு தடுப்பூசிகளை வந்துள்ளன -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை என்ற நிலையில், இதுவரை ஐந்தரை லட்சம் மட்டுமே வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு

புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளிவந்த...

Latest news

- Advertisement -spot_img