ரிஷப் பண்டை காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுனரை பாராட்டிய வி.வி.எஸ். லக்ஷ்மன்…
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஒட்டிச் சென்ற மெர்சிடிஸ் ஜிஎல்ஈ ரக சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற…