- Advertisement -spot_img

TAG

Urmila Matondkar

“எனக்கு அதிகாரப்பசி எதுவும் கிடையாது” சிவசேனாவில் இணைந்த ஊர்மிளா பேட்டி.

  மும்பை : பிரபல இந்தி நடிகை ஊர்மிளா, இந்தியன் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் கடந்த மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில்...

இந்தி நடிகை ஊர்மிளா சிவசேனாவில் சேர்கிறார்..

  பிரபல இந்தி நடிகை ஊர்மிளா, கமலஹாசன் நடித்த 'இந்தியன்' படத்தில் நடித்ததால் தமிழ்நாட்டிலும் பரிச்சயம் ஆனவர். அரசியலில் ஈடுபாடு கொண்ட அவர் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு,...

கங்கனாவுக்கு பதிலடி கொடுத்த ஊர்மிளாவுக்கு சிவசேனா வெகுமதி : எம்.எல்.சி. ஆக்கப்படுகிறார்..

  மும்பை : இலக்கியம், கலை, சமூக சேவை, அறிவியல் ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்களை மகாராஷ்டிர சட்ட மேல்-சபை உறுப்பினராக (எம்.எல்.சி) நியமிக்க அங்குள்ள ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் உண்டு. ஆளுநருக்கு உரிய இந்த கோட்டாவின்...

ஐந்தே மாதத்தில் அரசியல் கசந்தது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பிரபல நடிகை ஊர்மிளா அறிவிப்பு!

டில்லி: பிரபல பாலிவுட் நடிகையான  ஊர்மிளா மடோன்கர்  இந்தி, தமிழ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அரசியலில் ஆர்வம்  கொண்ட ஊர்மிளா கடந்த மார்ச் மாதம்  27ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கட்சியில்...

Latest news

- Advertisement -spot_img