சென்னை: நடப்பாண்டு முதல் மீண்டும் நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, கடந்த 2022 ஏப்ரல் மாதம் 22ந்தேதி...
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சியில் 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல மதுரையில் 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளிடையே...
சென்னை:
நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் நகராட்சித்தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதல்வர் ஓபிஎஸ், மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து...
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெற இருப்பதால், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு வழங்கப்படும் தேதிகளை தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
அதன்படி, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு...
சென்னை :
தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுகவிடம் தொகுதிகள் குறித்து பேசுவதற்காக கூட்டணி கட்சியான தேமுதிக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளது.
தமிழகத்தில்...
சென்னை:
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இட ஒதுக்கீட்டின் படி சென்னை மாநகராட்சியின் வார்டுகள் விவரம் வெளியாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு...
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக மிரட்சியுடன் இருக்கிறது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
அடுத்த மாதம் இறுதியில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட...
சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக, தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக...
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரையாண்டு தேர்வு விடுமுறை காலமான டிசம்பர் 27ந்தேதி மற்றும் 28ந்தேதி நடத்தலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தமிழகஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அரையாண்டு விடுமுறை...
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில்...