- Advertisement -spot_img

TAG

until

எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

திண்டுக்கல்: எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் ரூ.40.45 கோடி மதிப்பில் 60 திட்டப் பணிகளை திறந்து...

உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும்

சென்னை: உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் உருது...

நீட் விலக்கு: திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

புதுடெல்லி: நீட் விலக்கு: திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மக்களவையில் நாளை ஒத்திவைப்பு தீர்மானம் கோரி திமுக சார்பில் டி.ஆர்.பாலு நோட்டிஸ் வழங்குகிறார். மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி...

தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில், அண்டை மாநிலங்களில் பரவிவரும்...

வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வங்கிகளின் வேலை நேரம் காலை, 10:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரை என, குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக மாநில வங்கியாளர்கள் குழும பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தாஸ்,...

அக்டோபர் 2ஆம் தேதி வரை அவகாசம் – மத்திய அரசுக்கு விவசாயிகள் கெடு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி, தலைநகர்...

கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 10 வரை நடப்பது உறுதி: ஸ்டாலின்

சென்னை: அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், தி.மு.கவின் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடர்வது நடைபெறுவது உறுதி என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்...

வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில்,...

பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க கோரிக்கை

புதுடெல்லி: பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க சில்லரை விற்பனையாளர்கள் மால் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஷாப்பிங் மால்களின் மேம்பாட்டாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களில் தளர்வுகள் இருந்தபோதிலும், மார்ச் மாதத்திலிருந்து மே மாதம்...

கொரோனா பாதிப்பு 2021 வரை நீடிக்கும்: பில்கேட்ஸ்

வாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் தாக்கம் 2021ஆம் ஆண்டு வரை இருக்கும் எனக் கூறியுள்ளார்.   அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலகின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ்...

Latest news

- Advertisement -spot_img