- Advertisement -spot_img

TAG

university

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடுகால்நடை மருத்துவ பல்கலைகழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை, நாமக்கல், ஒசூர் உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருத்துவம்...

அண்ணா பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஏப்ரல், மே மாத பருவத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு ரத்து செய்யப்பட்டதால், முந்தைய பருவத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தோ்வு முடிவுகளை இணையதளங்களில்...

5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 5ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்- அம்பேத்கர் சட்டப் பல்கலை. அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து www.tndalu.ac.in-ல் செப்டம்பர் 4 வரை சமர்ப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட்...

பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – ராகுல்காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இந்நிலையில், இந்த...

ஜூலை 31 வரை விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி...

ஆகஸ்ட் 1ந்தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு… மத்திய அரசு

டெல்லி: நாடு  முழுவதும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங் கள் திறக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்குஅமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி...

குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் : கேரள ஆளுநருக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தில் கோஷம்

கண்ணூர் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த கேரள மாநில ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ததில் இருந்தே நாடெங்கும் கடும் எதிர்ப்பு...

எஸ்.ஆர்.எம். பல்கலையில் மாணவர் மர்ம மரணம்!

சென்னை: எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமாக மரணம் அடைந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் லோகேஷ் குகன் (வயது 19). திருப்பூரை சேர்ந்த இவர்...

மனோன்மணியம் பல்கலை கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்!

"மனோன்மணியம் பல்கலை கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்" என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுளளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: "திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 80 கலைஅறிவியல்...

தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு பணிகள்!

  சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு...

Latest news

- Advertisement -spot_img