- Advertisement -spot_img

TAG

Union health ministry

27/12/2021: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணிவரையிலான கடந்த 24மணி கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி,...

25/12/2021 7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 606 பேருக்கு கொரோனா தொற்று – முழு விவரம்

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று மேலும் 606 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக தொடர்கிறது. மேலும் தமிழ்நாட்டில் நாளை (ஞாயிறு) மெகா தடுப்பூசி முகாமும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில்...

தமிழ்நாடு முழுவதும் நாளை 16வது மெகா தடுப்பூசி முகாம்….

சென்னை: தமிழ்நாடு முழுவதும்  நாளை (ஞாயிற்றுக்கிழமை)  50ஆயிரம் இடங்களில் 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடநத சில மாதங்களாக வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம், பண்டிகை காலத்தையொட்டி,...

25/12/2021: இந்தியாவில் மேலும் 7,189 பேருக்கு கொரோனா தொற்று! ஒமிக்ரான் பாதிப்பு 415ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் மேலும் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், ஒமின்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகை 415 ஆக அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும், இன்று காலை 8 மணியுடன்...

உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – நிகழ்ச்சிகளுக்கும் கடும் கட்டுபாடு அறிவிப்பு…

லக்னோ: ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். திருமணம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளுக்கும்...

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை,  டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி வருவதாக அச்சம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒமிக்ரான பாதிப்பு 34ஆக அதிகரித்துள்ள...

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருந்த நிலையில், இன்று காலை...

இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 269 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 236 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதார், மொத்த...

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில்  ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும்  மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சென்னையில் 27 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு...

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரியில் தீவிரமடையும்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கிவிட்டது. டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி மாதம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது. கான்பூரில் உள்ள...

Latest news

- Advertisement -spot_img