- Advertisement -spot_img

TAG

Union health ministry

27/11/2021 8.00 PM: தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 740  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 105 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பரவலில் கோவை முதலிடத்தில் உள்ளது. சேலத்திலும் தொற்று...

புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை! மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

டெல்லி: புதிய வீரியமிக்க ஒமிக்ரான்  கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த வைரஸ் தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி...

புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ் பெயர் ‘ஒமிக்ரான்’ ! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனிவா: புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ்க்கு 'ஒமிக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவின் வுகானில் இருந்து 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும்...

புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல்! ராகுல் காந்தி

டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ், 10 பிறழ்வுகளைக்...

புதிய வகை கொரோனா எதிரொலி: தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு…

மும்பை: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து  மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும், அவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்படும் என்றும், மும்பை  மேயர் கிஷோரி பெட்னேகர் அறிவித்து...

27/11/2021: இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் 121.06 கோடியாக உயர்வு, கடந்த 24மணி நேரத்தில் 8,318 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 10,967 பேர் குணமடைந்து உள்ளதுடன், 465 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் நாடு முழுவதும்...

புதிய வகை கொரோனா எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை…

சென்னை: புதிய வகை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடுகளையும், உலக மக்களின் உயிருக்கு அச்சுறுத்தில் ஏற்படுத்தி வரும் கொரோனா...

26/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 10,549 பேருக்கு கொரோனா.. 488 பேர் உயிரிழப்பு

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து அறிவித்து உள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,549 பேருக்கு கொரோனா...

24/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 9,283 பேருக்கு கொரோனா பாதிப்பு 10,949 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,283  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  437 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் 10,949 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார...

23/11/21: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிப்பு; 236 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8000த்திற்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி  236 பேர் பலியாகி உள்ளனர். மத்திய...

Latest news

- Advertisement -spot_img