- Advertisement -spot_img

TAG

under

‘8 ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள் – பா.ஜ., அரசு தோல்வி’ – சிறு கையேட்டை வெளியிட்ட காங்கிரஸ்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியுள்ளதை, பா.ஜ.,வினர் கொண்டாடி வரும் நிலையில், 'எட்டு ஆண்டுகள் - 8 சூழ்ச்சிகள் - பா.ஜ., அரசு தோல்வி' என்ற...

இலங்கையில் அவசரகால சட்டம் அமல்

கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அவசரகாலச்...

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது

சென்னை: பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜீலை மாதம், 2020-ம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொடர்பாக...

பழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

சென்னை: பழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். ஆனால் அந்த...

தீவிர சிகிச்சையில் கானக் குயில் லதா மங்கேஷ்கர்…

மும்பை: லதா மங்கேஷ்கர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இன்று பிப்ரவரி 5 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது, மேலும் அவர் தொடர்ந்து ICU வில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். கடந்த மாதம்...

மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகளை  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபல்

ஹரித்துவார்: ஹரித்துவாரில் நடந்த மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் தெரிவித்துள்ளார். ஹரித்துவாரில் கடந்த 17ம் தேதிமுதல் 20ம் தேதிவரை யாதி நரசிம்மானந்த் கிரி சார்பில் நடந்த ஜூனா அகாதாவில் முஸ்லிம் மதத்தினருக்கு எதிராகச் சிலர் பேசிய...

கராச்சி குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்

கராச்சி:  பாகிஸ்தானின் கராச்சியின் ஷெர்ஷாவில் உள்ள பராச்சா சௌக் அருகே ஒரு கட்டிடம் வெடித்ததைத் தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் CHK தீக்காயங்கள் பிரிவு மற்றும் ஜின்னா முதுகலை மருத்துவ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து இதுகுறித்து...

காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியையடுத்து பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின்...

ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்ப்பு

சென்னை: ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அடுத்து...

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை 

செய்யாறு: வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த  வழக்கில் செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. செய்யாறு உதவி வேளாண் இயக்குநர் செய்யார் துணை கருவூல அலுவலர்களுடன் இணைந்து 1985 முதல் 1991 வரையிலான கால கட்டத்தில் ரூ. 64,96,291 முறைகேடு செய்துள்ளதாகச் செய்யாறு...

Latest news

- Advertisement -spot_img