- Advertisement -spot_img

TAG

Unconstitutional

குடியுரிமை சட்ட நிபந்தனைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை : முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

டில்லி குடியுரிமை சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர் கடந்த 1977 ஆம் ஆண்டில் இருந்து வழக்கறிஞராகப் பணி...

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத்தலைவரிடம் பட்டம் பெறுவதை புறக்கணித்த கோல்டு மெடல் மாணவி

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு பட்டங்களை வழங்க உள்ள நிலையில், பல்கலைக் கழகத்தில் முதலிடம் பிடித்து, கோல்டு மெடல் பெற்ற...

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் ராஜினாமா?

மும்பை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான், தனது பதவியை  ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். புதிய மசோதா, வகுப்புவாதத்துடன், அரசியலமைப்பிற்கு...

நிர்மலா சீதாராமன் அளித்த நிதி மசோதா சட்ட விரோதமானது : ப சிதம்பரம் விமர்சனம்

டில்லி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் அளித்த நிதி மசோதாவை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

அரசியல் சட்டத்திற்கு எதிரானது: குஜராத் அவசர சட்டம் ரத்து ! ஐகோர்ட்டு உத்தரவு!

  ஆமதாபாத்: குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்து. குஜராத் அரசு  பிறப்பித்த  அவசர சட்டத்தை குஜராத் ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. குஜராத்தில் பட்டேல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்...

Latest news

- Advertisement -spot_img