- Advertisement -spot_img

TAG

UN

தலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை

நியூயார்க்: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதாக ஐ.நா.,வின் ஆய்வு...

சோமாலியாவுக்கான  மனிதாபிமான நிதி 6 ஆண்டுகளில் மிகவும் குறைந்து விட்டது: ஐ.நா.

ஐக்கிய நாடுகள் சபை:  சோமாலியாவில் மனிதாபிமான தேவைகளுக்குப் பதிலளிக்கும் தற்போதைய நிதி ஆறு ஆண்டுகளில் மிக மோசமானது என்பதை ஐ.நா. நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சோமாலியாவின் மொத்த...

கடும் பஞ்சத்தில் எத்தியோப்பியா – ஐ.நா. தகவல்

ஜெனிவா: உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு நாடான எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையான பஞ்சத்தில் சிக்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிவாரணப் பணிகள் பிரிவு இடைகக்காலத் தலைவா்...

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் சர்வதேச விதிகளுக்கு புறம்பானது ஐ.நா. சிறப்பு அதிகாரிகள் கருத்து

  இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர். - International Covenant on Civil and Political Rights - ICCPR) யால்...

மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் ஐநா பொதுச் சபை தலைவராகத் தேர்வு

வாஷிங்டன் மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐநா பொதுச்சபையின் தலைவர் ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும்.    இந்த வாய்பு பிராந்திய அடிப்படையில் வழங்கப்படும்.  இந்த 2021...

குடியுரிமை சட்ட போராட்டம் : டில்லி மாணவி சஃபூரா சர்கார் கைதுக்கு ஐநா கண்டனம்

வாஷிங்டன் டில்லி மாணவி சஃபூரா சர்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்ததற்கு இந்திய அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டில்லியில் மாபெரும் போராட்டம் நடந்தது.    இதில்...

மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கொலை – ஐநா மனித உரிமை ஆணையம் தகவல்

யாங்கன்: மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைற்றுவரும் நிலையில் அவசர நிலையை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக...

பொருளாதார மேம்பாட்டை பற்றி பேசிய கிம் ஜாங்

வடகொரியா: ஆளும் கட்சியின் கூட்டத்தில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியை பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உரையாற்றினார், இந்த கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றி பல விவாதங்கள் நடைபெற்றது. கட்சியின் எட்டாவது மத்திய குழுவின்...

சட்டவிரோதமாக குடியேறிய 400 பேர் மீட்பு- ஐநா அறிவிப்பு

திரிப்பொலி: லிபியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். லிபியா கடற்கரையைத் தாண்டி உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு( யுஎன்எச்ஆர்சி) தெரிவித்துள்ளது. புகலிடம் தேடி குடியேறியவர்கள் லிபியாவின் தலைநகர்...

உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது – ஐ.நா

நியூயார்க்: உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில், தற்போது உருமாறிய...

Latest news

- Advertisement -spot_img