- Advertisement -spot_img

TAG

UN

மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை:  மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கேட்டது ஏமாற்றத்தைத் தருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். இதுகுறித்து அவர்...

மோடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – 4 பேர் கைது 

ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு...

நடைபாதை கடையில் பிட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்….. தடுப்பூசி போடாததால் நியூயார்க் நகர உணவகத்தில் அனுமதி மறுப்பு

  ஐ.நா. சபை கூட்டம் அமெரிக்காவில் இன்று முதல் நடைபெறவிருக்கிறது. 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். கொரோனா அச்சம் காரணமாக சில தலைவர்கள் காணொலி மூலம் பங்கேற்கும் நிலையில் இந்திய பிரதமர்...

சர்வதேச அமைதி நாளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – ஐநா தலைவர் அழைப்பு

ஜெனிவா:  செப்டம்பர் 21 ஆம் தேதி சர்வதேச அமைதி தினத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ்  அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த ஆண்டு சர்வதேச...

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி

ஜெனிவா:  ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று  ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார். யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில்  பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும்  குழந்தைகள் என அனைவரும் ஒரு பயத்துடனே வாழ்கின்றனர். தற்போதைய...

ஆப்கானிஸ்தான், அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா

ஜெனிவா:  ஆப்கானிஸ்தான் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குடாரெஸ்  வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குடாரெஸ், ஆப்கானிஸ்தான் தலைநகர்...

இந்திய பிரதமர் மோடி தலைமையில் இன்று ஐநா பாதுகாப்பு சபை குழு கூட்டம் நடக்கிறது 

டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் ஐநா பாதுகாப்புக் குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில்அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய...

ஐநா உருவாக்கும் இனவாத சவால்களை எதிர்க்கும் நிரந்தர அமைப்பு

வாஷிங்டன் இனவாத சவால்களை எதிர்க்க நிரந்தர அமைப்பு ஒன்றை ஐநா உருவாக்குகிறது உலகெங்கும் இன வேற்றுமை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது.  குறிப்பாக ஆப்ரிக்கா நாட்டினரை கறுப்பின மக்கள் என மேல் நாடுகளில் ஏளனம் செய்வது அதிகரித்து...

தலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை

நியூயார்க்: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதாக ஐ.நா.,வின் ஆய்வு...

சோமாலியாவுக்கான  மனிதாபிமான நிதி 6 ஆண்டுகளில் மிகவும் குறைந்து விட்டது: ஐ.நா.

ஐக்கிய நாடுகள் சபை:  சோமாலியாவில் மனிதாபிமான தேவைகளுக்குப் பதிலளிக்கும் தற்போதைய நிதி ஆறு ஆண்டுகளில் மிக மோசமானது என்பதை ஐ.நா. நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சோமாலியாவின் மொத்த...

Latest news

- Advertisement -spot_img