- Advertisement -spot_img

TAG

Ukraine

போலந்து மீது ஏவுகணை வீசி உக்ரைன் ‘லந்து’… அமெரிக்கா நடத்திய விசாரணையில் தகவல்…

உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்தின் பிரஸிஒடோவ் என்ற கிராமத்தில் விழுந்த ஏவுகணையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து பரபரப்படைந்த போலந்து உடனடியாக ரஷ்ய தூதரை...

சீன் பென்-னிடம் இருந்து ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

2003 ம் ஆண்டு 'மிஸ்டிக் ரிவர்' படத்திற்கும் 2008 ம் ஆண்டு 'மில்க்' படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்கியவர் ஹாலிவுட் நடிகர் சீன் பென். அமெரிக்க நடிகரான சீன் பென் உக்ரைன்...

உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேற அறிவிப்பு

உக்ரைனை விட்டு இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் மூண்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததுடன்...

ரஷ்யாவில் 80 ரூபாய்க்கு விலை போன நிசான் நிறுவனம்

நிஸ்ஸான் நிறுவனத்துக்கு 80 ரூபாய் மட்டும் கொடுத்து நாட்டை விட்டு ரஷ்யா வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு...

உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…

ரஷ்யா உடன் கிரிமியா-வை இணைக்கும் பாலத்தை உக்ரைன் படைகள் தகர்த்ததை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. கிரிமியா ரஷ்யா இடையிலான பாலத்தை தகர்த்தது தீவிரவாத தாக்குதல் என்று அறிவித்துள்ளது ரஷ்யா. இதனை தொடர்ந்து...

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க இந்தியாவின் உதவி தேவை : உக்ரைன் பிரதமர் வேண்டுகோள்

ரஷ்ய படையெடுப்பை தடுக்க உக்ரைனுடன் இந்தியா கூட்டு சேர வேண்டும் என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கேட்டுக்கொண்டார். ஐ.நா. பொது சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்ளச் சென்றுள்ள...

‘ஜு’-வில் இருந்து தப்பிய சிம்பன்சி-யுடன் பேச்சுவார்த்தை… ரெயின் கோட் வேண்டுமென கோரிக்கை… சுவாரசிய வீடியோ

உக்ரைன் நாட்டின் வடகிழக்கு நகரமான கார்கிவ்-வில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிம்பன்சி வகை மனித குரங்கு ஒன்று தப்பிச் சென்றது. இந்த குரங்கைப் பிடிக்க உயிரியல் பூங்கா ஊழியர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். நகரின்...

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்தார் ஜெலன்ஸ்கி

இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அதிபர் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே,...

கோதுமை ஏற்றுமதிக்கான உரிமங்களை உக்ரைன் அரசு ரத்து செய்தது

ரஷ்யா உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில் உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை உக்ரைன் அரசு நிறுத்திவைத்துள்ளது. கோதுமை மற்றும் மெஸ்லின் எனும் கோதுமை மற்றும் கம்பு கலந்த தானியம்...

கணித துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற இரண்டாவது பெண்மணி மரியனா வியாசோவ்ஸ்கா

40 வயதிற்குட்பட்ட இளம் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடல், கல்வித்துறை வட்டாரங்களில் சர்வதேச அங்கீகாரத்திற்காக நோபல் பரிசுகளுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச கணிதவியலாளர் மாநாடு துவங்கும் முன் கணித...

Latest news

- Advertisement -spot_img