- Advertisement -spot_img

TAG

Udhayanidhi Stalin

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாதை! உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை:  மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த  மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ  உதயநிதி ஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார். மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் அடுத்த படம்…

இம்சை அரசன் 24ம் புலிகேசி ஏற்படுத்திய சர்ச்சையில் இருந்து மீண்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூரஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். ரெட் கார்ட் போட்டு வைகை புயலின் நடிப்புக்கு...

யுபிஎஸ்சி தேர்வில் 750இடத்தை பிடித்த மாற்றுத்திறனாளி மாணவர் கோவை ரஞ்சித்….! உதயநிதி வாழ்த்து…

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் 750இடத்தை பிடித்து கோவைiயச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்  ரஞ்சித் சாதனை படைத்துள்ளார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்ப சிவில்...

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்…

சென்னை: திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் காங்கிரஸ், கொங்குநாடு கட்சி எம்எல்ஏக்களுக்கும் பதவி வழங்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு...

அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு அனிதா பெயர்! சட்டப்பேரவையில் உதயநிதி கோரிக்கை…

சென்னை: அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு அனிதா பெயர் சூட்டப்பட வேண்டும்  சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ உதயநிதி கோரிக்கை வைத்தார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் இன்று முதன்முறையாக  பேசிய திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், ...

தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம்! உதயநிதி தொடங்கி வைத்தார்…

பெண்ணாடம்: தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் பெண்ணாடத்தில் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் 2வது அலையானது தீவிரமாகப் பரவிய நிலையில்,...

திமுக பதவி ஏற்றதும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், திமுக ஆட்சி பதவி ஏற்றதும்  அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்  என திமுக எம்எல்ஏவும், இளைஞரணி தலைவருமான  உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுக, வரும் 7ந்தேதி...

உள்ளாட்சித்துறை அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்? பரபரக்கும் தமிழக அரசியல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 125 இடங்களை தனித்து கைப்பற்றிய திமுக ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர்  ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பங்குபெறும் அமைச்சர்கள் குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. இந்த அமைச்சரவை...

சுஷ்மா, ஜேட்லி மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இன்று பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து, தேர்தல் பிரசாரத்தின்போது,  சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், அவர் 7ந்தேதி மாலைக்குள் (இன்று)...

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் துர்கா ஸ்டாலின் உள்பட குடும்பத்தினர்…

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடும்  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ஸ்டாலின் குடும்பத்தினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில், உதயநிதியின் தாயார், மனைவி உள்பட அவர்களது குடும்பத்தினர் ஈடுபட்டு...

Latest news

- Advertisement -spot_img