- Advertisement -spot_img

TAG

uddav thackarey

முதல்வர் பதவியை தக்க வைத்த தாக்கரே… எம்எல்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வு…

மும்பை மகாராஷ்டிர மாநில சட்ட மேலவைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவை அமைப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. பாஜக மற்றும்...

மோடியுடன் உத்தவ் பேச்சு..  ஒரே நாளில்  திடீர் திருப்பம்..

மோடியுடன் உத்தவ் பேச்சு..  ஒரே நாளில்  திடீர் திருப்பம்.. மகாராஷ்டிர முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே,  அம்மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை. எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட அவகாசம் இல்லாததால் வரும் 28 ஆம் தேதிக்குள் அவர்...

மகாராஷ்டிரா  : முடிவுக்கு வரும் உத்தவ் தாக்கரே பதவி பிரச்சினை

மும்பை மகாராஷ்டிரா சட்டசபை மேலவையில் காலியாக உள்ள இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கக் கோரி ஆளுநர் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். சென்ற ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் கடும் குழப்பம்...

மகாராஷ்டிராவில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்க வேண்டாம் : உத்தவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் எம் எல் சி பதவி குறித்து அவர் மோடியுடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி, தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து...

மகாராஷ்டிராவில் 80% கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இன்று 440...

சிவசேனா தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் : ஆதித்ய தாக்கரேவின அறிவுரை

மும்பை மகாராஷ்டிர முதல்வரைக் குறித்து தவறான கருத்து வெளியிட்டவரைத் தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு ஆதித்ய தாக்கரே அறிவுரை அளித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.   டில்லியில் ஜாமியா மிலியா...

மகாராஷ்டிர விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மகாராஷ்டிர...

சாவர்க்கர் பற்றிய ராகுல் பேச்சினால் எவ்வித பிளவும் உண்டாகாது : உத்தவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியின் சாவர்க்கர் குறித்த பேச்சால் கூட்டணியில் பிளவு உண்டாகாது எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா எனத் தெரிவித்ததற்கு அவர்...

குடியுரிமை திருத்தச் சட்டம் சாவர்கர் கருத்துக்கு அவமானம் : உத்தவ் தாக்கரே

மும்பை மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தக்கரே அந்த சட்டத்தை தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி...

பீமா கோரேகான் கலவர வழக்குகளை திரும்பப் பெற உத்தவ் தாக்கரே முடிவு

மும்பை கடந்த ஆண்டு நிகழ்ந்த பீகா கோரேகான் கலவர வழக்குகளைத் திரும்பப் பெற உள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.   கடந்த ஆண்டு ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் எல்கர் பரிஷத் என்னும்...

Latest news

- Advertisement -spot_img