- Advertisement -spot_img

TAG

two

திருச்சி ஜல்லிக்கட்டில் 12 மாடுகளை அடக்கி இரு சக்கர வாகனத்தை பரிசாக பெற்றார் யோகேஷ்

திருச்சி: திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் 12 மாடுகளை அடக்கி முதலிடம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று சிறப்பாக...

கோவையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளி மீது தாக்குதல்

கோவை:  கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலாளர் உள்ளிட்ட 2 பேரையும்...

2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

பெல்ஜியம்:  2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிருகக்காட்சிசாலை தெரிவிக்கையில், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 14 வயதான ஹிப்போஸ் இமானி மற்றும் 41 வயதான ஹெர்மியன் ஆகிய இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த இரண்டு நீர் யானைகளுக்கும், மூக்கு...

2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் 

புதுடெல்லி:  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் நாளை...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு தமிழக அரசு பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து...

இருளர், குறவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு நலத்திட்ட முகாம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: இருளர், குறவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு நலத்திட்ட முகாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு முழுவதும், அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு முகாம் நடத்தப்படும்....

கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது

சென்னை: கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள காவல்துறை, இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது....

சாதிப்பெயர் கொண்ட 2 குளங்களின் பெயர் மாற்றம்

சென்னை:  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி இரண்டு ஜாதி பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரில் இரண்டு குளங்கள் அமைந்திருந்தது. இந்த குளங்கள்...

தமிழக அரசின் இரண்டு முக்கியத் திட்டங்கள்

தமிழக அரசின் இரண்டு முக்கியத் திட்டங்கள் தற்போது இரண்டு முக்கியத் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது! முதலில், " மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் மக்களுக்கு அவர்களைத் தேடிச் சென்று சிகிச்சை...

ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு

லக்கிம்பூர் கெரி: உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா....

Latest news

- Advertisement -spot_img