திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை – AICC முடிவு…
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி, தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க…