- Advertisement -spot_img

TAG

tv

பா.ஜ.க. கொள்கைக்கு விரோதமாக பேசக்கூடாது… அரசின் சாதனைகளை பற்றி பேசவேண்டும்… விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா ஏற்படுத்திய சர்ச்சை சர்வதேச அளவில் பா.ஜ.க.வுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் சர்மா மற்றும் டெல்லி...

நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடக்கம்

சென்னை: நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக "சன்சத்" புதிய தொலைக்காட்சி நாளை தொடங்கப் பட உள்ளது. இந்த புதிய தொலைக்காட்சியைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர்...

பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருவனந்தபுரம்: பிரபல தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் வலியசாலா இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.  அவருக்கு வயது 54. நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தைக் கைப்பற்றி உள்ள தம்பனூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் (பிரிவு 174) தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு...

பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார்  

சென்னை:  பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48. சிங்கப்பூர் தமிழரான இவர் சன் தொலைக்காட்சியில் சிந்துபாத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார். 90 களில், அவர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான இருந்த ஆனந்த கண்ணன் புற்றுநோய் காரணமாக இறந்ததாகத் தகவல்...

தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.412 கோடி கிடைத்துள்ளது – அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.412 கோடி கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு கேபிள் நிறுவனம் நடத்தியதில் 400...

விதான் சவுதாவுக்குள் டிவி கேமராக்களுக்கு தடை  – கர்நாடக அரசு அறிவிப்பு 

பெங்களுரூ: விதான் சவுதாவுக்குள் டிவி கேமராக்களுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளதாகக்  கர்நாடக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை  தெரிவித்துள்ளது. இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விதான சவுதாவில் இருந்து டிவி  கேமராக்களுக்கு  தடை செய்வதற்கான அறிக்கையில் முதல்வர்...

கல்வித் தொலைக்காட்சி நிறுத்தப்படுமா?- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை: கல்வி தொலைக்காட்சி தொடர்ந்து செயல்படும் அதை நாங்கள் நிறுத்த மாட்டோம் சிறப்பாக உள்ளது. மேலும் அதை எப்படி புதுமையாக மாற்ற முடியும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

அமெரிக்க தொலைக்காட்சி சங்கத்திலிருந்து ட்ரம்ப் ராஜினாமா

வாஷிங்டன்: அமெரிக்காவின் தொலைக்காட்சி சங்கத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்களின் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொழுது போக்கு...

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்...

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: சக நடிகர்களிடம் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக, படப்பிடிப்பில் பணிபுரிந்த சக நடிகர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். டி.வி. நடிகை சித்ரா திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 9-ந்தேதி...

Latest news

- Advertisement -spot_img