அழகரா, வேதாந்தாவா என்றால் மோடி அரசுக்கு வேதாந்தாதான் முக்கியம்! மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்க தாக்கூர் பேச்சு
சென்னை: அழகரா, வேதாந்தாவா என்றால் மோடி அரசுக்கு வேதாந்தாதான் முக்கியம் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்க தாக்கூர் பேசினார். டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய…