Tag: Trump

அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்! டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக பின்லேடன் இருந்து…

காஷ்மீர் தொலைத் தொடர்பு தடை நீக்க டிரம்ப் வலியுறுத்த வேண்டும் :  அமெரிக்க செனட்டர்கள்

வாஷிங்டன் காஷ்மீரில் இந்திய அரசு அறிவித்துள்ள தொலை தொடர்பு தடையை நீக்க வலியுறுத்துமாறு டிரம்பிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற மாதம் 5 ஆம்…

காஷ்மீர் இரு தரப்பு விவகாரம் : மோடியிடம் ஒப்புக்கொண்ட டிரம்ப்

பைரியாட்ஸ், பிரான்ஸ் ஜி 7 மாநாட்டில் இந்தியப் பிரமர் மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பிரான்ஸ் நாட்டின்…

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகள் போரிட வேண்டும் : டிரம்ப்

வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் போரிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.…

என்னை தோற்கடிக்க கூகுள் சதி! டிரம்ப் ஓலம்…..

வாஷிங்டன்: என்னை கூகுள் கண்காணித்து வருவதாகவும், என்னை தோற்கடிக்க சதி செய்வதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில்…

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்….!

டில்லி: இந்திய பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

இஸ்ரேல் தேர்தல் பிரசாரத்தில் இடம் பெற்றுள்ள மோடியின் புகைப்படம்

ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டு பொதுத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நேதன்யாகு மோடி, டிரம்ப், புடின் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்தி உள்ளார். இஸ்ரேல் நாட்டில் வரும் செப்டம்பர் 17…

இணையத்தரவுகளை இந்தியாவில்தான் பாதுகாக்க வேண்டும்: டிரம்பிற்கு மோடி பதிலடி

மின்ஊடகங்களில் உள்ள மின்னணு தரவுகள் அந்ததந்த நாடுகளில் உள்ள தரவு மையத்தில்தான் சேமித்து பாதுகாக்க வேண்டும் என்ற வளரும் நாடுகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும்,’ என்று இந்தியா…

ஹுவாய் (Huawei – வாவே) மீது தடை நீக்கம்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் மற்றும் சீன அதிபர் இருவரும் சந்தித்து பேசிய பிறகு வாவே (ஹுவாய்) நிறுவனம் மீதான தடையை நீக்கி அமெரிக்க நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் வர்த்தகம்…

ஈரான் மீது ராணுவ தாக்குதலை அறிவித்த டிரம்ப் முடிவை மாற்றிக் கொண்டார் : அமெரிக்க ஊடகங்கள்

வாஷிங்டன் நேற்று ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாகவும் அதன்பிறகு அதை மாற்றிக் கொண்டதாவும் விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…