- Advertisement -spot_img

TAG

Triple Talaq Bill

முத்தலாக் மசோதாவில் அதிமுகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது! கனிமொழி காட்டம்

டில்லி: முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது என்று திமுக.எம்.பி. கனிமொழி காட்டமாக டிவிட்டியுள்ளார். பெரும் எதிர்ப்புக்களுக்கு இடையே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் மசோதா நிறைவேறி உள்ளது. இந்த மசோதாமீதான விவாதத்தின்போது, மக்களவையில்...

முத்தலாக் மசோதா: நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்த அதிமுக எம்.பிக்கள்

டில்லி: இஸ்லாமியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள முத்தலாக் தடை சட்டம் பாராளுமன்ற மக்களவையில் அதிமுக ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில், முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக எம்பி ரவீந்திரநாத்...

முத்தலாக் மசோதா: பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் எதிர்ப்பு

டில்லி: மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் மசோதாவுக்கு, பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சியான  நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மோடி தலைமையிலான ஆட்சி ஏற்கனவே முத்தாக் மசோதாவை...

Latest news

- Advertisement -spot_img