- Advertisement -spot_img

TAG

trilingual policy

மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்? தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்?  என்று தமிழகஅரசு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுபோல, தமிழக அரசும், மக்கள் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என்றும்  உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அர்ஜுன்...

ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….

டெல்லி: ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தி கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதார் அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த தமிழ் நீக்கப்பட்டு, அதற்கு பதில் இந்தியில்...

சட்டசபையில் இன்று துணைபட்ஜெட் உள்பட 19 மசோதாக்கள் தாக்கல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று துணைபட்ஜெட் உள்பட 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் தமிழக சட்டமன்றப் பேரவை 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது....

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு! பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து சட்டப்பேரவையில்  விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால்,  பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில்  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையின் மூன்றாவது நாள் கூட்டமான இன்று...

சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி ஏன்? சட்டமன்றத்தில் ஸ்டாலின் கேள்வி

சென்னை: சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களுக்கு சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இது தமிழகஅரசின் மும்மொழிக் கொள்கைக்கான முன்னோட்டமா? என கேள்வி எழுப்பினார். தமிழக சட்டமன்றத்தின்...

தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை பட்ஜெட்! ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்..

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கடைசிநாள் கூட்டத்தொடரான இன்று,  துணை முதல் வரும், நிதி அமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம்  துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தமிழக சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர்,  சென்னை கலைவாணர்...

‘நீட்’ காரசார விவாதம்: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம், திமுக கொண்டு வந்த நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். தமிழக சட்டமன்றத்தின் 2வது நாள்...

தமிழ்நாட்டில் கூடுதலாக 10 அரசு பெண்கள் கலை கல்லூரிகள்! கே.ஆர்.ராமசாமி கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பெண்கள் கலை கல்லூரிகள் குறைவாக உள்ளது, மேலும் கல்லூரிகள் தொடங்கப்படுமா என சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர், ...

நீட் விவகாரத்தில் நளினி சிதம்பரம்: சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தல் இன்று நீட் தொடர்பான விவாதத்தின்போது, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் குறித்து பேசப்பட்டதால், சபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையில்...

அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து! சட்டப்பேரவையில் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில், அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று காலை  10 மணியளவில்...

Latest news

- Advertisement -spot_img