- Advertisement -spot_img

TAG

tried

விமானத்தில் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் செம்மர கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த கட்டைகளில் காரிலும், ரெயிலும் கடத்த வந்ததாக...

தள்ளாடும் தமிழகம்: மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற போதை இளைஞர்

]வேலூர்: பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல காத்திருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய வாலிபர் முயன்ற சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் பனமடங்கி பேருந்து நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி...

கர்நாடகாவில் தமிழ்  குடும்பத்தை காருடன்  எரித்துக் கொல்ல முயற்சி!

தர்மபுரி: கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது.  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாஸ்பாஷா. இவரது தம்பி மனைவி...

சென்னை:  சொத்துக்காக தந்தையை கொல்ல முயன்ற டாக்டர் மகள்!

சென்னை: சொத்துக்காக பெற்ற தந்தையையே கொலை செய்ய முயன்ற டாக்டர் மகள் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்...

Latest news

- Advertisement -spot_img