- Advertisement -spot_img

TAG

trichy

ரஜினியின் தாய்,தந்தைக்கு மணி மண்டபம் கட்டிய ரசிகர்…!

  ரஜினிகாந்தின் அப்பா, அம்மாவிற்கு தனது சொந்த நிலத்தில் திருச்சி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி மணிமண்டபம் கட்டியுள்ளார். திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகியாக இருப்பவர் ஸ்டாலின் புஷ்பராஜ் (50). இவர், திருச்சி...

ஆடி காரில் ரூ.34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய திருச்சி ஓட்டல் அதிபர்

திருச்சி: தஞ்சை அருகே ரூ.34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளுடன் திருச்சியில் பிரபலமான இனாம் குளத்துர் பிரியாணி ஓட்டல் அதிபர் ஆடி காருடன் சிக்கினார். திருச்சி: தஞ்சை அருகே ஒரத்தநாடு செம்மண்கோட்டை திருவோணம் பிரிவு சாலை அருகே...

திருச்சி: 'தோட்டா' தொழிற்சாலையில் வெடிவிபத்து! 20 பேர் பலி…?

திருச்சி, திருச்சி அருகே தனியார் தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தோட்டா தொழிற்சாலையில் விபத்து வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த...

குஷ்பு, கவுதமி ஆகியோர் பற்றி பெண்கள் மாநாட்டில் அதிர்ச்சிகரமான திர்மானம்!

திருச்சி: தவ்ஹித்ஜமாஅத் அமைப்பு, பொது சிவில் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் பெண்கள்  பேரணியையும் மாநாட்டையும் நடத்தியது. அதில் நடிகைகள் குஷ்பு, கவுதமி ஆகியோர் குறித்து அதிர்ச்சிகரமான வாசகங்களுடன் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன....

காவிரி: திருச்சி, தஞ்சாவூர் விவசாயிகள் நூதன ரெயில் மறியல் போராட்டம்!

திருச்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பினர் திருச்சி, தஞ்சாவூரில் ரெயில் மறியல் போராட்டம் செய்தனர். தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள்...

அடித்தல் திருத்தல்களோடு ம.ந.கூ வேட்பாளர் பட்டியல்!

திருச்சி: வரும் உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாநகராட்சியில் மக்கள் நலக்கூட்டணி சார்பாக போட்டியிடும் தொகுதி ஒப்பந்தம், அடித்தல் திருத்தல்களோடு வெளியிடப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தல் போலவே, ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., ஆகிய கட்சிகள் மக்கள்...

திருச்சி: உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை!

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர்...

திருச்சி உருக்காலை: ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்காலைக்கு 10வது முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்கு (Heavy Alloy Penetrator) ஆலையில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 41 பிட்டர், டர்னர்,...

புதிய தமிழகம் கட்சி பிரமுகர் மகன் கொலை: திருச்சியில் பதட்டம்

திருச்சி:  புதிய தமிழகம் கட்சி பிரமுகரின் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. புதிய தமிழக கட்சியைச் சேர்ந்த இவரின் மகன்...

“கபாலி”க்காக பலிகடா ஆன ஆடுகள்!

திருச்சி: “கபாலி” பட  வசூல் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆடுகளை பலியிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த மாதம், 22ம் தேதி வெளியானது. உலகின்...

Latest news

- Advertisement -spot_img