- Advertisement -spot_img

TAG

trichy Siva

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் : திமுக நாடாளுமன்ற தலைவர் கருத்து

டில்லி திமுக நாடாளுமன்ற தலைவர் திருச்சி சிவா வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.   பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் தொடர் எதிர்ப்பு நிலவி வருகிறது.   ...

மாநில மொழிகளுக்கு ஒருபுறம் பாராட்டு –  மறுபுறம் இந்தித் திணிப்பு : திருச்சி சிவா குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு ஒரு புறம் மாநில மொழிகளுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொண்டே மறுபுறம் இந்தியை திணிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொரோனா தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற அவைகளின்...

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி திருச்சி சிவா எம்பி கடிதம்

சென்னை திருச்சி பெல் ((BHEL) நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு திமுக எம் பி திருச்சி சிவா கடிதம் அனுப்பி உள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம்  அலை பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. ...

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி சிவா போட்டி

சென்னை: மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களை தலைவராக துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு இருந்து...

முன்னாள் தலைமைநீதிபதி ரஞ்சன்கோகோய், மற்றும் தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற குழுக்களில் பதவி…

சென்னை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன்கோகோய்  மற்றும் அதிமுக எம்.பி. தம்பிதுரை, திருச்சி சிவா உள்பட தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற குழுக்களில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி,  வெளியுறவுத்துறை அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக உச்ச...

சசிகலா புஷ்பாவின் சர்ச்சைக்குரிய படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி…

டெல்லி: அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பா திருச்சி சிவா எம்.பி.யுடன்  இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தின.  தனது  படங்களை  சமூக வலைதளங்களில் இருந்து ...

மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்ஆர் இளங்கோ போட்டி

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்ஆர் இளங்கோ ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம்  உட்பட 17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் வரும் 26ம்...

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்! மக்களவையில் திமுக நோட்டீஸ்

டெல்லி: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட  இந்தியா முழுவதிலும் சுமார் 55 பகுதிகளில்...

தமிழக பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் மனு!

டெல்லி: தமிழகத்தின் தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை மனுவை திமுக எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்து இன்று வழங்கினர். 16 கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க தலைவர்...

காஷ்மீரை இனி கார்பரேட் முதலாளிகள் ஆக்கிரமித்துவிடுவார்கள்: திருச்சி சிவா வேதனை

காஷ்மீரை இனி கார்ப்பரேட் முதலாளிகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று காஷ்மீர் மாநிலத்திற்கு அந்தஸ்த்து வழங்கும் 370...

Latest news

- Advertisement -spot_img