- Advertisement -spot_img

TAG

tremors

கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பூகம்பத்தால் நில அதிர்வு… வீடியோ

மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஜிம்பாப்வே மற்றும் ஐயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ்...

டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியை மையமாகக் கொண்டு இரவு 10.36 மணி அளவில் நில அதிர்வு என...

டெல்லியில் லேசான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

புதுடெல்லி: டெல்லியின் சில பகுதிகளில் திடீரென லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 10.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜம்முவின் சில பகுதிகளில் கூட நிலநடுக்கம்...

அரியானா, மேகாலயா, லடாக்கில் நிலநடுக்கம்

புதுடெல்லி: ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நேற்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவின் ரோக்தக் நகர் அருகே நேற்று பிற்பகல் 3.32 மணியளவில் லேசான நிலநடுக்கம்...

Latest news

- Advertisement -spot_img