- Advertisement -spot_img

TAG

transferred

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமிக்கு மீன்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மீன்வளத் துறை...

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச்செயலர் இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன், தொழில்துறை சிறப்பு செயலராக லில்லி, நுகர்பொருள்...

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசையின் செயலராக அரசு செயலர் அபிஜித் விஜய் சவுத்திரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் மாற்றப்பட்டு நிதித் துறைகூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலர் கே.நந்தகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு,...

தானம் அளிக்கப்பட்ட இதயம் மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது

ஐதராபாத் ஐதராபாத் நகரில் மூளைச் சாவு அடைந்த நபரிடம் இருந்து தானமாக அளிக்கப்பட்ட  இதயம் மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வேறொருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.   தானத்தில் சிறந்தது இதய தானம் ஆகும்.   இறக்கும் தறுவாயில் உள்ள...

டில்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்

டில்லி பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை  மோசமடைந்ததால் அவர் டில்லி எம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பீகார் மாநில முன்னாள்  முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல்...

கோவா ஆளுநர் சத்யபால் மேகாலயாவுக்கு மாற்றம்

புதுடெல்லி: கோவா ஆளுநர் சத்யா பால் மாலிக்கை மேகாலயாவுக்கு மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவா மாநில ஆளுநராக உள்ள சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு...

மந்திரி மகனைத் தட்டிக்கேட்ட பெண் போலீஸ் ‘டிரான்ஸ்பர்’..

மந்திரி மகனைத் தட்டிக்கேட்ட பெண் போலீஸ் ‘டிரான்ஸ்பர்’.. குஜராத் மாநிலம் சூரத் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சுனிதா, சில தினங்களுக்கு முன்னர் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தார். ஊரடங்கு அமலில் இருந்ததால்,  சாலையில் திரிந்த இருவரிடம் சுனிதா விசாரணை...

பா.ஜ.க. தொண்டருக்கு ‘பளார்’  பெண் ஆட்சியர் டிரான்ஸ்பர்..

ராஜ்கர் பாஜக தொண்டரைக் கண்டித்த ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி கை மாறி உள்ளது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தது, காங்கிரஸ். ஜோதிர் ஆதித்ய சிந்தியா செய்த...

காவல்துறை தாக்குதல் புகாருக்கிடையில் 33 அரசியல் கைதிகள் இடமாற்றம்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை அரசியல் கைதிகளைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் 33 அரசியல் கைதிகள் வேறு இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விதி எண் 370...

Latest news

- Advertisement -spot_img