- Advertisement -spot_img

TAG

transfer

புதிய வாகனப் பதிவில் BH எனத் துவங்கும் பதிவெண் அறிமுகம்

புதுடெல்லி:  புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அந்த...

20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியான உத்தரவில், நாகை ஆட்சியராக உள்ள பிரவின் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநராக நியமனம் ...

25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே பல்வேறு துறைகளின் ஐஏஎஸ்...

இன்று தமிழகத்தில் 5 அரசு அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை தமிழகத்தில் இன்று 5 அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது.  திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவி...

13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் தலைமை செயலர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக ஆனந்த்குமாரும், செய்தி...

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதன்படி பி.செந்தில்குமார் ஐஏஎஸ், மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலராகவும், ஜெகன்நாதன் ஐஏஎஸ் பொதுத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தாரேஸ் அகமது ஐஏஎஸ்,...

மாநிலங்களுக்கு இடையில் மருத்துவ ஆக்சிஜன் மாற்றுவது தவறில்லை : மத்திய அரசு

டில்லி மாநிலங்களுக்கு இடையில் மருத்துவ ஆக்சிஜன் மாற்றுவது தவறு இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து வருகிறது.    இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை மிகவும்...

மொபைல் போன் பயன்படுத்தியதால் அர்னாப் கோஸ்வாமி சிறை மாற்றம்

தலோஜா ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மொபைல் போன் பயன்படுத்தியதால் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆர்கிடெக்ட் தற்கொலை வழக்கில் அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ரிப்ப்ளிக் டிவி தலைமை செய்தி ஆஸ்ரீயர் அர்னாப் கோஸ்வாமி...

மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு- எச்சரிக்கை…

புதுடெல்லி: கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அனைத்து முதன்மை தலைமை ஆணையர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வருமான வரித்துறை ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  சமீபத்தில் மத்திய நேரடி வருமான வரி வாரியத்தின் அதிகாரிகள்...

கோவை மாநகராட்சி ஆணையர் உள்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கோவை மாநகரட்சி ஆணையர், கிருஷ்ணகிரி கலெக்டர் உள்பட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார்...

Latest news

- Advertisement -spot_img