- Advertisement -spot_img

TAG

trains

ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க...

தமிழகத்தில் ஜூலை 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூலை 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள்(ஜூன்29) முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள்...

புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது...

அரசுக்கு தெரியாமலேயே ரயில்கள் வருவதா? பியூஸ் கோயல் மீது முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர் களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம்...

சென்னையில் ரயில்கள் இப்போதைக்கு இயக்கப்பட மாட்டாது.. 

சென்னையில் ரயில்கள் இப்போதைக்கு இயக்கப்பட மாட்டாது.. ஜூன் ஒன்றாம் தேதி முதல் தினமும் 200 ரயில்களை இயக்க ரயில்வே துறை  முடிவு செய்துள்ளது. இதற்கான முன் பதிவு நேற்று ஆரம்பமானது. 2 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த...

200 ரயில்களுக்கான முன் பதிவு இன்று துவக்கம்

புது டெல்லி: ஜூன் முதல் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவக்கப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடை...

எந்த மாவட்டத்திலிருந்தும் சிறப்பு ரயில் இயக்க தயார்: பியூஸ் கோயல் தகவல்…

புது டெல்லி: நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப்...

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்  புலம்பெயர்ந்தவர்களின் டிக்கெட்  கட்டணத்தை ஏற்க முடிவு…

புது டெல்லி: காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், 100 சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை ஏற்று கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்தந்த மாநிலங்களில்...

சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுக்கு பெரியளவிலான வரவேற்பை பெற்றது ஐஆர்சிடிசி…

புதுடெல்லி: சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுக்கு பெரியளவிலான வரவேற்பை பெற்றது ஐஆர்சிடிசி.  ரயில் முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக்...

அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லசிறப்பு சரக்கு ரயில் இயக்கம்

சென்னை: சென்னையிலிருந்து மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் சிறப்பு சரக்கு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சரக்கு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து...

Latest news

- Advertisement -spot_img