- Advertisement -spot_img

TAG

train blockade :

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக , உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, அதுகுறித்து ஆய்வு செய்ய  நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவினர் கடந்த 2 மாதமாக விவசாயிகள்...

விவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்

இந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வந்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில மிக துயரமான 100. நேற்றைய தினம் விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை...

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாள்… போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாய அமைப்புகள்…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.  இந்த நிலையில்,...

இன்று 92வது நாள்: 40லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என திகாயத் எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன்...

85வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: கர்நாடக மாநிலத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம்…

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 85வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தின் அறிவித்து உள்ளனர். மத்திய...

விவசாயிகளின் போராட்டம் 79வது நாள்: 18ஆம் தேதி நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 79வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், வரும் 18 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்...

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும்! பிரியங்கா ஆவேசம்

லக்னோ : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும் என்று கிசான் பஞ்சாயத்து  கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார். மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு  எதிராக நாடு முழுவதும்...

மோடிக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்; 40 லட்சம் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துவோம்! ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 78வது நாளாக தொடர்கிறது. மோடிக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும், நாடு முழுவதும் 40 லட்சம் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துவோம், எனவிவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத் மத்தியஅரசுக்கு...

டிராக்டர் பேரணி வன்முறை: ரூ.1லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நடிகர் தீப் சித்து கைது

டெல்லி: ஜனவரி 26ந்தேதி அன்று காவல்துறையின் உத்தரவை மீறி,  டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் டிராக்டர் பேரணி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட பஞ்சாபி நடிகர் தீப்சித்து கைது செய்யப்பட்டு இருப்பதாக  டெல்லி காவல்துறை அறிவித்து...

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடி…. ! சர்ச்சை

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் ஆதரவாளர்கள் புகுந்துள்ளதாக மத்தியஅரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், விவசாயிகளின் சக்கா ஜாம்  மறியல் போராட்டத்தின்போது, விவசாயி ஒருவரின் டிராக்டரில் காலிஸ்தான்...

Latest news

- Advertisement -spot_img