- Advertisement -spot_img

TAG

traffic Ramaswamy

கொடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று டிராபிக் ராமசாமியின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி...

கொடநாடு கொலை, கொள்ளை: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதி மன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலரான  டிராபிக் ராமசாமி உச்சநீதி மன்றத்தில்  மனு அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிராபிக் ராமசாமி சார்பில் தேமுதிக...

ஜெ.,க்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் சசிகலாவை சிறையில் தள்ளுவேன்..! : டிராபிக் ராமசாமி ஆவேசம்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், சசிகலாவை சிறையில் தள்ளுவேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும்...

ஜெயலலிதா உடல்நிலை: ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது. இன்று காலை சென்னை ஐகோர்டுக்கு  வந்த டிராபிக்...

Latest news

- Advertisement -spot_img