- Advertisement -spot_img

TAG

traffic ramasamy

சமூகஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை கவலைக்கிடம்…

சென்னை: சமூகஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சில ஆதரவாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட டிராபிக் ராமசாமி, உடல்நலம்...

உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு என வழக்கு: பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமானது, 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்காக, கடந்த...

பேனர் இல்லாவிட்டால் மோடி சென்னைக்கு வர மாட்டாரா? டிராபிக் ராமசாமி கேள்வி

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் தமிழகம் வருகையை வரவேற்று அரசு சார்பில் பேனர் வைக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், பேனர் இல்லாவிட்டால் மோடி சென்னைக்கு வர...

இன்னும் எத்தனை பேரின் ரத்தம் தேவை? தமிழகஅரசு மீது சாட்டையை சுழற்றிய உயர்நீதி மன்றம்

சென்னை: சாலைகளில் அரசியல் கட்சிகளால் வைக்கப்படும், ஃபிளெக்ஸ் மற்றும் பேனர்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலை களில் தேங்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது...

பேனர் விவகாரம்: அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா செல்கிறார்கள்? உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: விதியை மீறி வைக்கப்படும் பேனர்கள்மீது நடவடிக்கை எடுக்கா தமிழக அரசு மற்றும் அதிகாரி களை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதி மன்றம்,  அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா..? ஹெலிகாப்படரில் செல்கிறார்களா?  என்று சாட்டைய சுழற்றியது. மக்களுக்கு...

'டிராஃபிக்’ ராமசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை, சமூக ஆர்வலர் 'டிராஃபிக்’ ராமசாமி உடல்நலமில்லாமல் சென்னையில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 83-வயதிலும், தமிழக அரசியல் கட்சியினருக்கு, குறிப்பாக ஆளுங்கட்சியினருக்கு சொப்பனமாக திகழ்ந்தவர் சமூக ஆர்வலர் 'டிராஃபிக்' ராமசாமி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தானே முன்வந்து...

ஜெ. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்! “டிராபிக்”மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

  சென்னை: தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று டிராபிக் ராமசாமி  தொடர்ந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதுபோன்ற வழக்கு இனிமேல் தொடரக்கூடாது என்று டிராபிக் ராமசாமிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார். கடந்த...

ஜெ.உடல்நிலை குறித்து வதந்தி: டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு!

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக சமுக சேவகர் டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ந்தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அப்பல்லோ...

முதல்வர் பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது காவல்துறையில் புகார் 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில்  செயல்பட்டு வரும் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி சென்னை மாநகர காவல்துறை...

முதல்வர் உடல்நிலை: டிராபிக் ராமசாமி வழக்கு! நான்கே நிமிடத்தில் தள்ளுபடி!!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. முதல்வரின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிடக் கோரிய...

Latest news

- Advertisement -spot_img