தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தார் டி.ஆர்.பாலு….
டெல்லி: தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்தனர்.…