டில்லி
டில்லியில் கட்டப்படவுள்ள செண்டிரல் விஸ்டா என்னும் புதிய நாடாளுமன்ற கட்டிடச் செலவு 29% உயர்ந்து மொத்தம் ரூ.1260 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதாகும். தற்போது இந்த கட்டிடத்தில் நவீன தகவல் தொழில்நுட்ப...