சென்னை
தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,54,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று தமிழகத்தில் 16,543 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,63,72,611 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 44 பேருக்கு கொரோனா பாதிப்பு...