- Advertisement -spot_img

TAG

Tokyo

டோக்கியோ நகரில் 6.1 ரிக்டர் அளவி சக்தி வாய்ந்த நில நடுக்கம்

டோக்கியோ டோக்கியோ நகரில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று  ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகி உள்ளது. டோக்கியோவுக்கு கிழக்கே  அமைந்துள்ள சிபா மாகாணத்தில்...

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்த மாவட்ட ஆட்சியர்

டோக்கியோ டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் உத்தர பிரதேச மாநில ஆட்சியர் சுகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கிய மாற்றுத்திறணாளிககான பாராலிம்பிக் போட்டி இன்று முடிவடைந்தது.  இன்று...

பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார்

டோக்கியோ: பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். 22 வது வயதில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 22 வயதான இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், தனது போட்டியாளரான 21-17 16-21...

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப்பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அவனி லெஹரா துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.   ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்களும்...

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

டோக்கியோ:  டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்து உள்ளது. பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார், 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.  இதனால், இந்தியாவுக்கு 2வது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பாராஒலிம்பிக் போட்டியின், மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்களை பவினாபென் பட்டேல் இன்று வெள்ளிப் பதக்கம்...

பாராலிம்பிக் : இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பென் வெள்ளிப்பதக்கம் வெற்றி

டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.  இந்த...

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேற்றம்

  டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான செர்பியா-வைச் சேர்ந்த போரிஸ்லவா...

பாரலிம்பிக்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா

டோக்கியோ:  டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில் இந்தியவீராங்கனை பவினா பென் பட்டேல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச அளவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் இந்தியாவின் பவினா...

டோக்கியோ பாராலிம்பிக் : தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பிழந்த மாரியப்பன்

டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை மாரியப்பன் இழந்துள்ளார். டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற்றது  இதில். 54 பேர் கொண்ட இந்திய அணிக்கு...

2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரரான “தாம்ஸ் அப்” 

டோக்கியோ:  2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக  தாம்ஸ் அப்  மாறியுள்ளது. இதுகுறித்து கோகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலகளாவிய கோலா நிறுவனமான கோகோ கோலாவுக்கு சொந்தமான நிறுவனம் தாம்ஸ் அப். ஆகஸ்ட் 24-செப்டம்பர் 5 முதல் நடைபெற உள்ள டோக்கியோ...

Latest news

- Advertisement -spot_img