- Advertisement -spot_img

TAG

Tokyo Olympics

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் ஈட்டிய நீரஜ் சோப்ராவுக்கு குவிந்த பரிசுகளின் பட்டியல்…

  இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் தடகள வீரரும் இரண்டாவது தனிநபருமான நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகிறது. கொரோனா காரணமாக 2021 ஜூலையில் தொடங்கிய டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள்...

டோக்கியோ ஒலிம்பிக் : “சாய்னா நேவால் எனக்கு வாழ்த்துக் கூறவில்லை” பதக்கம் வென்ற பி.வி. சிந்து வருத்தம்

  டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2016 ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில்...

டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

  டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பாட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த அகனே யமகுச்சி-யை 21-13, 22-20 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு பி.வி....

ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ராகுல் காந்தி பாராட்டு

  வாள்வீச்சு விளையாட்டில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் இந்த விளையாட்டில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் போட்டியாளர் இவர் தான்...

டோக்கியோ ஒலிம்பிக் : மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு

  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் கணக்கைத் துவங்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற மகளிர் 49...

டோக்கியோ ஒலிம்பிக் : வாள் வீச்சில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பவானி தேவி

  ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான முதல் இந்திய வாள் வீச்சு போட்டியாளர் என்ற பெருமையுடன் டோக்கியோ சென்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி வாள் வீச்சு போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சென்னை...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சோதனை…. ஒருவர் மட்டுமே படுத்து புரள கூடிய கட்டில்

  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீர்களின் தங்கும் அறையில் ஒருவர் மட்டுமே படுக்கக்கூடிய வகையில் கட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது அமைக்கப்பட்ட வீரர்கள் தங்குமிடங்களில் வீரர்களுக்கு தாராளம் காட்டப்பட்டதோடு,...

போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது வீரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) நடைபெற இருந்த...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்

டோக்கியோ டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரோஜர் ஃபெடரருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடந்தது.  அதையொட்டி...

ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டி: கொரோனா அதிகரிப்பு காரணமாக ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்…

டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் போட்டியை நேரடியாக காண ரசிகர்களுக்கு தடை விதித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற...

Latest news

- Advertisement -spot_img