வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் – டி.ஆர். பாலு
சென்னை: வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசுகையில், ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் தேவை. இந்தியாவில்…