Tag: TNPSC கூடுதல் நேரம் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் மாநிலம் முழுவதும் குளறுபடி… கூடுதல் நேரம் வழங்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தேர்வையே ரத்து செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் கூடுதல் நேரம் வழங்கப்படும்…