- Advertisement -spot_img

TAG

TNEB

மத்திய அரசிடமிருந்து மின் கொள்முதல் செய்ததால் நஷ்டம்: அமைச்சர் தங்கமணி பகீர் தகவல்

மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்தது, காற்றாலை மின் உற்பத்தி, ஊழியா்களின் ஊதியம், நிலக்கரிக்கான போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவற்றால், மின்சார வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணி...

நிதி நெருக்கடி: தமிழகத்தில் மின்சார டெபாசிட் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தது ரூ.1,000 முதல் ரூ.2000 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகமே நிதிநெருக்கடியில் தள்ளாடி வருவதை...

கோட்டூர் பகுதியில் தெறிக்க விட்ட மின்சார கட்டணம்! பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: கோட்டூர் பகுதியில் உள்ள வீடுகளில் மின்சார கட்டணம் வழக்கத்திற்கு மாறாக பல மடங்கு அதிகரித்திருப்பதை கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். இது குறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். சென்னையில்...

உச்சநீதி மன்ற உத்தரவுபடியே தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம்! அமைச்சர் தங்கமணி

ஈரோடு: உச்சநீதி மன்ற உத்தரவுபடியே தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம்  செய்யப்பட்டுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி  கூறி உள்ளார். நேற்று  ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாசூர்-சோழசி ராமணி மின்சார கதவணை...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி: காவல்துறை விசாரணை

பெரம்பலூர் அருகே வயலில் அறுந்துக்கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இன்று காலையில்...

லஞ்சம் வாங்க முற்பட்ட மின்வாரிய அதிகாரி கைது

வேலூர் அருகே மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்க முற்பட்டபோது, காவலர்களால் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் சரவணன் என்பவர், வணிக ஆய்வாளராக பணிபுரிகிறார். ஒரு முனை...

அரசு அலுவலகங்களுக்கு ப்ரீபெய்டு மின் இணைப்பு!! விரைவில் அமலுக்கு வருகிறது

சென்னை: மின் கட்டணத்தை நிலுவை வைத்துள்ள அரசு நிறுவனங்கள் உள்ளிட்டோர் எதிர்காலத்தில் முன் கூட்டியே மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படவுள்ளது. தொடர்ந்து மின் கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் மீட்டர்களை அகற்றிவிட்டு...

Latest news

- Advertisement -spot_img