- Advertisement -spot_img

TAG

TNCoronaUpdates

இன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…

சென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர்  உயிரிழந்த நிலையில்,  இன்று மட்டும் சென்னையில் 10 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா  ஊரடங்கு  தளர்வுகளுடன் ஜூன் 30ந்தேதி...

தமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று  இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா...

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்! செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா லாக்டவுனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றின் பாதிப்பு குறையாததால்,...

சென்னையை சூறையாடும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரை பலி வாங்கி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சென்னையில் புதிதாக 559 பேர் கொரோனாவால்...

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? 29ம் தேதி  மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்…

சென்னை: தமிழகத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களால்  கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்வரும் 29ம் தேதி முதல்வர் எடப்பாடி...

27/05/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 23/05/2020 மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழகஅரசும், சுகாதாரத்துறையும் குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை...

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா….தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா...

22/05/2020 மேலும் 786: தமிழகத்தில் 15ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இன்று புதிதாக 786 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து,   தற்போது 14ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது.  நாளை 15ஆயிரத்தை கடந்துவிடும் என...

தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு… இன்று 776 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளபடி,  இன்று புதியதாக ...

Latest news

- Advertisement -spot_img