- Advertisement -spot_img

TAG

tncc leader k.s.alagiri

இலங்கை கடற்படை கைது செய்த 43 தமிழக மீனவர்களை மீட்க உடனே இலங்கையுடன் பேசுங்கள்! கே.எஸ்.அழகிரி

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ்...

ஓமலூர் தொகுதிக்கு இராம. சுகந்தன் உள்பட காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான பொறுப்பாளளை  நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். அதன்படி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக, கட்சியின்...

“வகுப்புவாத தீய சக்திகளுக்கு இரையாகி விடாதீர்கள் ரஜினி!” கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள்”  என்று...

நாளை சென்னை வருகிறார் ப.சிதம்பரம்! கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாளை சென்னை வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்...

உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு, செ.கு.தமிழரசன் தொடர்ந்துள்ள வழக்கு சந்தேகத்திற்குரியது! கே.எஸ்.அழகிரி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு, செ.கு.தமிழரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு  தொடர்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது, முதல்வருடன் நெருக்கமாக உள்ள தமிழரசன், இதுகுறித்து நேரடியாகவே பேசியிருக்கலாமே என்று தமிழக காங்கிரஸ்...

இடைத்தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றி பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது! கே.எஸ்.அழகிரி

சென்னை : இடைத்தேர்தலில் பெற்ற அதிமுகவின் வெற்றி, மக்களால்  வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்று தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகார பலம், பண...

மோடி – ஜின்பிங் சந்திப்பை அதிமுக, பாஜக அரசியலாக்க முயற்சி! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: இந்திய - சீனத் தலைவர்களின் சந்திப்பு உரிய பலனைத் தரும் என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆனால், தமிழக பாஜகவும், அதிமுகவும் இதை அரசியலாக்க முயற்சி செய்கிறது என்றும் குற்றம்...

நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் என்ன தவறு? திருநாவுக்கரசர்

சென்னை: நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். மாநிலத்தலைவர் அழகிரி, தனித்து போட்டியிடுவோம் என தீர்மானமே நிறைவேற்றவில்லை என்ற ஜகா...

நாங்குனேரியில் போட்டியிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை! கே.எஸ்.அழகிரி

சென்னை: நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்  கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக எச்.வசந்தகுமார் தேர்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர் ஏற்கனவே...

நாங்குனேரியில் காங்கிரஸ் போட்டி! அழகிரி தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாங்குனேரி சட்டமன்ற தேர்தலில்...

Latest news

- Advertisement -spot_img