- Advertisement -spot_img

TAG

TNBypoll

தலைவணக்கம் தமிழகமே; மகத்தான வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி! ஸ்டாலின்

சென்னை: நாடு முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பெருவெற்றி பெறவைத்ததற்கு தமிழக...

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: காலை 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 11 மணி நிலவரப்படி  இடங்களில் திமுக 13 இடங்களிலும் அதிமுக,9 ...

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவடியில் 88 பதட்டமானவை: மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தகவல்

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  தொகுதியில் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதில்,  88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என...

இடைத்தேர்தல்: திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின் ஓட்டு வேட்டை

திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், ஓசூர், அரவக்குறிச்சி ஆகிய  4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். அங்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி  4...

Latest news

- Advertisement -spot_img